பற்றாக்கை
patrraakkai
அம்புத்திரள் ; அம்புத்திரள் கட்டும் கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்புத்திரள். (பிங்.) 2. Cluster of arrows; அம்புத்திரள் காட்டுங் கயிறு. (சூடா.) 1. Cord for tying a bunch of arrows;
Tamil Lexicon
அம்புகட்டுங்கயிறு, கட்டுங்கயிறு.
Na Kadirvelu Pillai Dictionary
[pṟṟākkai ] --பற்றாப்படி, See பற்று.
Miron Winslow
paṟṟākkai,
n. prob. id. + யாக்கை.
1. Cord for tying a bunch of arrows;
அம்புத்திரள் காட்டுங் கயிறு. (சூடா.)
2. Cluster of arrows;
அம்புத்திரள். (பிங்.)
DSAL