பர்வதராசன்
parvatharaasan
மலைகளுக்கு அரசனான இமயமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மலைகளுக்கரசன்] இமயம். (சங்.அக) The Himālayās, as the king of mountains;
Tamil Lexicon
parvatta-rācaṉ,
n. parvatarāja.
The Himālayās, as the king of mountains;
[மலைகளுக்கரசன்] இமயம். (சங்.அக)
DSAL