Tamil Dictionary 🔍

பருத்திக்குண்டிகை

paruthikkuntikai


பருத்திப் பஞ்சடைத்த குடுவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருத்தியடைத்த குடுக்கை. (நன்.34.) A small-mouthed shell stuffed with cotton;

Tamil Lexicon


, ''s.'' A water-pot stuffed with cotton. (நன்.)

Miron Winslow


parutti-k-kuṇṭikai,
n. id. +.
A small-mouthed shell stuffed with cotton;
பருத்தியடைத்த குடுக்கை. (நன்.34.)

DSAL


பருத்திக்குண்டிகை - ஒப்புமை - Similar