பரிந்துபேசுதல்
parindhupaesuthal
மற்றொருவருக்காகப் பேசுதல் ; அன்போடு பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவற்காக ஏற்றுப்பேசுதல். 1.To plead, intercede, vindicate, advocate one's interests; அன்போடு கூறுதல். பரிந்துபேசி யொன்று கொடுத்தாய் (அருட்பா, v, அருட்பிர.98) . 2. To speak with feeling, solicit with earnestness;
Tamil Lexicon
, Pleading for, inter ceding for, mediating, vindicating. 2. Speaking with feeling, soliciting with earnestness.
Miron Winslow
parintu-pēcu-,
v. intr. பரி1-+.
1.To plead, intercede, vindicate, advocate one's interests;
ஒருவற்காக ஏற்றுப்பேசுதல்.
2. To speak with feeling, solicit with earnestness;
அன்போடு கூறுதல். பரிந்துபேசி யொன்று கொடுத்தாய் (அருட்பா, v, அருட்பிர.98) .
DSAL