Tamil Dictionary 🔍

பராவிருத்தமுகம்

paraaviruthamukam


முகவபினயம் பதினான்கனுள் விருப்பமின்மையைக்குறிக்க முகத்தைத் திருப்பும் அபினயம். (சது.) Turning one's face away in token of disapprobation or unwillingness, one of 14 muka-v-apiṉayam, q.v.;

Tamil Lexicon


, [parāviruttamukam] ''s.'' Averting the face or turning the back to express disapprobation, unwillingness, as பராமுகம், (சது.)

Miron Winslow


parā-virutta-mukam,
n. parāvrta +. (Nāṭya.)
Turning one's face away in token of disapprobation or unwillingness, one of 14 muka-v-apiṉayam, q.v.;
முகவபினயம் பதினான்கனுள் விருப்பமின்மையைக்குறிக்க முகத்தைத் திருப்பும் அபினயம். (சது.)

DSAL


பராவிருத்தமுகம் - ஒப்புமை - Similar