Tamil Dictionary 🔍

பரதளவிபாடன்

parathalavipaadan


பகைப்படையை அழிப்பவன் என்று பொருள்படும் ஒரு விருது. பகைவீர வீரன் பரதளவிபாடன் (குழைக்காதர் திருப்பணிமாலை, 16). 'Destroyer of enemy's forces', a military title;

Tamil Lexicon


parataḷa-vipāṭaṉ
n. para-daḷa-vipāṭa.
'Destroyer of enemy's forces', a military title;
பகைப்படையை அழிப்பவன் என்று பொருள்படும் ஒரு விருது. பகைவீர வீரன் பரதளவிபாடன் (குழைக்காதர் திருப்பணிமாலை, 16).

DSAL


பரதளவிபாடன் - ஒப்புமை - Similar