Tamil Dictionary 🔍

பரதசாஸ்திரம்

parathasaassthiram


பரதர் இயற்றிய நாட்டிய நூல். 1. A treatise by Bharata on the art of dancing and acting; அரபத்தநாவலர் இயற்றிய ஒரு தமிழ் நாட்டிய நூல் 2. A treatise in Tamil on the art of dancing by Arapatta-nāvalar;

Tamil Lexicon


parata-cāstiram,
n. id. +.
1. A treatise by Bharata on the art of dancing and acting;
பரதர் இயற்றிய நாட்டிய நூல்.

2. A treatise in Tamil on the art of dancing by Arapatta-nāvalar;
அரபத்தநாவலர் இயற்றிய ஒரு தமிழ் நாட்டிய நூல்

DSAL


பரதசாஸ்திரம் - ஒப்புமை - Similar