Tamil Dictionary 🔍

பம்பரைக்காரியம்

pamparaikkaariyam


முறைபிறழ்ந்த செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறைபிறழ்ந்த செய்கை. பம்மி யவள் நடத்தும் பம்பரைக்காரியத்தை (ஆதியூரவதானி.27). Irregular, improper action;

Tamil Lexicon


pamparai-k-kāriyam,
n. பம்பரம் +.
Irregular, improper action;
முறைபிறழ்ந்த செய்கை. பம்மி யவள் நடத்தும் பம்பரைக்காரியத்தை (ஆதியூரவதானி.27).

DSAL


பம்பரைக்காரியம் - ஒப்புமை - Similar