Tamil Dictionary 🔍

பன்னச்சத்தகம்

pannachathakam


ஓலைபின்னுவோரின் கையரிவாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலைபின்னுவோர் கையரிவாள். (J.) Braider's curved knife;

Tamil Lexicon


காப்புச்சத்தகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A braider's curved knife. See சத்தகம்.

Miron Winslow


paṉṉa-c-cattakam,
n. பன்னம்1 + šastraka.
Braider's curved knife;
ஒலைபின்னுவோர் கையரிவாள். (J.)

DSAL


பன்னச்சத்தகம் - ஒப்புமை - Similar