பந்திவைக்க
pandhivaikka
-பந்தியமர்த்த-பந்தியிருத்த, ''inf.'' To seat guests at a feast. இடுகிறவன்தன்னாளானால் தலைப்பந்தியிலிருந்தா லென்ன, கடைப்பந்தியிலிருந்தாலென்ன. If the giver of the feast be a friend, no matter whether the place at table be higher or lower.
Miron Winslow