பத்தராய்ப்பணிவார்
patharaaippanivaar
தொகையடியாருள் சிவபிரானுக்கும் சிவனடியாருக்கும் தொண்டு புரியும் ஒரு சாரார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொகையடியாருள் சிவபிரானுக்கும் சிவனடியாருக்கும் தொண்டுபுரியும் ஒருசாரார். (தேவா. 738, 10.) Pious persons who render service to šiva and His devotees, one of tokaiy-aṭiyār, q.v. ;
Tamil Lexicon
pattar-ay-p-paṇi-vār,
n. பத்தர்3+.
Pious persons who render service to šiva and His devotees, one of tokaiy-aṭiyār, q.v. ;
தொகையடியாருள் சிவபிரானுக்கும் சிவனடியாருக்கும் தொண்டுபுரியும் ஒருசாரார். (தேவா. 738, 10.)
DSAL