Tamil Dictionary 🔍

பதிற்சீட்டு

pathitrseettu


பதிலியாக வாங்கும் ஆவணத்தின் படி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடன்படிக்கை. 2. Agreement; அசல்பத்திரங்கெட அதற்குப் பிரதியாக வாங்கும் நகல். 1. Copy of a document, being a substitute for the lost original;

Tamil Lexicon


, ''s.'' A copy of a document, as a substitute for the original when lost.

Miron Winslow


patiṟ-cīṭṭu,
n. பதில் + .
1. Copy of a document, being a substitute for the lost original;
அசல்பத்திரங்கெட அதற்குப் பிரதியாக வாங்கும் நகல்.

2. Agreement;
உடன்படிக்கை.

DSAL


பதிற்சீட்டு - ஒப்புமை - Similar