பதார்த்தகுணசிந்தாமணி
pathaarthakunasindhaamani
தேரையர் இயற்றியதாகக் கூறப்படுவதும் பலபண்டங்களின் தன்மையைக் கூறுவதுமான ஒரு வைத்திய நூல். A work on Materia Medica, ascribed to Tēraiyar;
Tamil Lexicon
ஒருவைத்தியநூல்.
Na Kadirvelu Pillai Dictionary
patārtta-kuṇa-cintāmaṇi,
n. padārtha +.
A work on Materia Medica, ascribed to Tēraiyar;
தேரையர் இயற்றியதாகக் கூறப்படுவதும் பலபண்டங்களின் தன்மையைக் கூறுவதுமான ஒரு வைத்திய நூல்.
DSAL