பட்டுக்குஞ்சம்
pattukkunjam
பட்டின் கற்றைத் தொங்கல். Silk tassel;
Tamil Lexicon
, ''s.'' Silk tassels, &c. விளக்குமாற்றுக்குப்பட்டுக்குஞ்சம்கட்டினாற்போல். Like silk tassels tied to a broom, ''i. e.'' inconsistent finery.
Miron Winslow
paṭṭu-k-kunjcam,
n. பட்டு+.
Silk tassel;
பட்டின் கற்றைத் தொங்கல்.
DSAL