Tamil Dictionary 🔍

பட்டினத்துப்பிள்ளையார்

pattinathuppillaiyaar


காவிரிப்பூம்பட்டினத்தவரும் பதினொராந்திருமுறை ஆசிரியருள் ஒருவரும் முற்றத்துறந்தவருமாகிய ஒரு பெரியார். A famous poet of Kāviri-p-pūm-paṭṭiṉam who renounced the world and became a saint, one of the authors of Patiṉorān-tirumuṟai;

Tamil Lexicon


paṭṭiṉattu-p-piiḷaiyār,
n. பட்டினம்+.
A famous poet of Kāviri-p-pūm-paṭṭiṉam who renounced the world and became a saint, one of the authors of Patiṉorān-tirumuṟai;
காவிரிப்பூம்பட்டினத்தவரும் பதினொராந்திருமுறை ஆசிரியருள் ஒருவரும் முற்றத்துறந்தவருமாகிய ஒரு பெரியார்.

DSAL


பட்டினத்துப்பிள்ளையார் - ஒப்புமை - Similar