பட்டத்தியானை
pattathiyaanai
அரச சின்னங்களுடையதும் அரசன் ஏறுவதற்கு உதவுவதுமான யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராச சின்னங்களுடையதும் அரசன் ஏறுவதற்கு உதவுவதுமான யானை. State-elephant;
Tamil Lexicon
இராசயானை.
Na Kadirvelu Pillai Dictionary
paṭṭattiyāṉai,
n. id.+.
State-elephant;
இராச சின்னங்களுடையதும் அரசன் ஏறுவதற்கு உதவுவதுமான யானை.
DSAL