பட்டணச்சுவாமி
pattanachuvaami
இனவழக்குக் கிராமவழக்குக்களில் மத்தியஸ்தஞ் செய்யும் தலைவன். (W. G.) A headman among some of the castes, who acts as arbitrator in disputes;
Tamil Lexicon
paṭṭaṇa-c-cuvāmi,
n. id.+.
A headman among some of the castes, who acts as arbitrator in disputes;
இனவழக்குக் கிராமவழக்குக்களில் மத்தியஸ்தஞ் செய்யும் தலைவன். (W. G.)
DSAL