பட்டங்கட்டி
pattangkatti
பட்டஞ்சூடிய அதிகாரி. (W.) 1. One who is crowned, anointed or invested with authority; See கடைசன். Loc. 3. A caste. கைக்கோளர், பரவர் முதலிய சாதியாரின் தலைவருக்குரிய பட்டம். 2. Title of the headman of certain castes, as Kaikkōḷar, Paravar, etc.;
Tamil Lexicon
, ''appel. n.'' A person in vested with authority. 2. A head-man of the கைக்கிளவர், நுளையர், முற்குகர் castes.
Miron Winslow
paṭṭaṅ-kaṭṭi,
n.பட்டம் +.
1. One who is crowned, anointed or invested with authority;
பட்டஞ்சூடிய அதிகாரி. (W.)
2. Title of the headman of certain castes, as Kaikkōḷar, Paravar, etc.;
கைக்கோளர், பரவர் முதலிய சாதியாரின் தலைவருக்குரிய பட்டம்.
3. A caste.
See கடைசன். Loc.
DSAL