Tamil Dictionary 🔍

பஞ்சநீராஞ்சனம்

panjaneeraanjanam


விளக்கு தாமரை, சீலை, தளிர் இவற்றைத் தெய்வத்துக்குமுன் சுழற்றியும் அதற்குமுன் தண்டனிட்டும் புரியும் ஐவகைப் பூசனைச் செயல். (யாழ்.அக்.) Worship of an idol in five ways, viz., waving of lamp, lotus, cloth and leaf, and then falling prostrate before it;

Tamil Lexicon


panjca-nīṟānjcaṉam
n. id. +.
Worship of an idol in five ways, viz., waving of lamp, lotus, cloth and leaf, and then falling prostrate before it;
விளக்கு தாமரை, சீலை, தளிர் இவற்றைத் தெய்வத்துக்குமுன் சுழற்றியும் அதற்குமுன் தண்டனிட்டும் புரியும் ஐவகைப் பூசனைச் செயல். (யாழ்.அக்.)

DSAL


பஞ்சநீராஞ்சனம் - ஒப்புமை - Similar