Tamil Dictionary 🔍

நேர்காற்று

naerkaatrru


உதவுங்காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுகூலமான காற்று. (W.) Favourable wind;

Tamil Lexicon


வளக்காற்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Favorable wind.

Miron Winslow


nēr-kāṟṟu,
n. id. +.
Favourable wind;
அனுகூலமான காற்று. (W.)

DSAL


நேர்காற்று - ஒப்புமை - Similar