Tamil Dictionary 🔍

நெல்லிக்காய்மணி

nellikkaaimani


நெல்லிக்காய் போன்ற மணிகளாலமைந்த கழுத்தணி. (W.) Gold beads of a necklace in the form of nelli fruit;

Tamil Lexicon


--நெல்லிக்காய்க்குண் டு, ''s.'' Gold beads in the form of the நெல்லி fruit.

Miron Winslow


nelli-k-kāy-maṇi,
n. id. +.
Gold beads of a necklace in the form of nelli fruit;
நெல்லிக்காய் போன்ற மணிகளாலமைந்த கழுத்தணி. (W.)

DSAL


நெல்லிக்காய்மணி - ஒப்புமை - Similar