நெடுவாலூடகம்
neduvaaloodakam
8 அங்குலம் வளர்வதும் வெண்ணிற முடையதுமான கடல்மீன்வகை. செப்பலியுற்ற நெடுவாலூடகம். (பறாளை.பள்ளு.75). Sea-fish, silvery, attaining 8 in. in length, Gerres filamentosus;
Tamil Lexicon
, ''s.'' The long-tailed ஊடகம் fish.
Miron Winslow
neṭu-vāl-ūṭakam,
n. நெடு-மை+.
Sea-fish, silvery, attaining 8 in. in length, Gerres filamentosus;
8 அங்குலம் வளர்வதும் வெண்ணிற முடையதுமான கடல்மீன்வகை. செப்பலியுற்ற நெடுவாலூடகம். (பறாளை.பள்ளு.75).
DSAL