Tamil Dictionary 🔍

நீதியறிந்தோன்

neethiyarindhon


நியாயம் தெரிந்தவன் ; அமைச்சன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரி (W). Minister of state;

Tamil Lexicon


nīti-y-aṟintōṉ
n. id. +.
Minister of state;
மந்திரி (W).

DSAL


நீதியறிந்தோன் - ஒப்புமை - Similar