Tamil Dictionary 🔍

நிலாமுகி

nilaamuki


நிலவின் கதிர்களை உண்டு வாழும் பறவைவகை ; சகோரப்புள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரகிரணங்களை உணவாகக் கொண்டு வாழ்வதாகக் கருதப்படும் புள்வகை. (திவா.) Cakōra, the Greek partridge, Caccabis graeca, as feeding on moon-beams;

Tamil Lexicon


-நிலாமுகிப்புள், ''s.'' The bar tavelle, or Greek partridge as feeding on moon-beams, Perdix rufa, சகோரம்.

Miron Winslow


nilā-muki
n. id.+.
Cakōra, the Greek partridge, Caccabis graeca, as feeding on moon-beams;
சந்திரகிரணங்களை உணவாகக் கொண்டு வாழ்வதாகக் கருதப்படும் புள்வகை. (திவா.)

DSAL


நிலாமுகி - ஒப்புமை - Similar