நிலாப்பூச்சி
nilaappoochi
நிலவில் நிற்கும்போது எதிர்க்கட்சியினரால் தொடப்படின் தோல்வியுறுவதாகக் கருதப்படும் சிறுவர் விளையாட்டுவகை. A game like 'prisoner's base' in which one party of children is considered to be defeated if, as they stand in moonlight, they are touched by the opposing party;
Tamil Lexicon
nilā-p-pūcci
n. id.+.
A game like 'prisoner's base' in which one party of children is considered to be defeated if, as they stand in moonlight, they are touched by the opposing party;
நிலவில் நிற்கும்போது எதிர்க்கட்சியினரால் தொடப்படின் தோல்வியுறுவதாகக் கருதப்படும் சிறுவர் விளையாட்டுவகை.
DSAL