நிலந்தட்டி
nilandhatti
நிலத்தைச் சமணாக்கும் பலகை ; கடல் மீன் வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலஞ்சமனாக்கும் பலகை. (J.) 1. An instrument for levelling or smoothing a floor or road; கடல்மீன்வகை. 2. A seafish;
Tamil Lexicon
, ''appel. n. [prov.]'' A kind of pounder for beating or smoothing a floor, a road, &c., நிலத்தைச்சமனாக்குமோர்க் ருவி.
Miron Winslow
nilan-taṭṭi,
n. id. +.
1. An instrument for levelling or smoothing a floor or road;
நிலஞ்சமனாக்கும் பலகை. (J.)
2. A seafish;
கடல்மீன்வகை.
DSAL