நிரதிகாரன்
nirathikaaran
ஒன்றற்குரிய அதிகாரமற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றற்குரிய அதிகாரமற்றவன். Incompetent or unqualified person; an unauthorised person;
Tamil Lexicon
பக்குவமற்றவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' One not competent, not duly authorized to execute authority. 2. ''[in the agamas.]'' One unworthy, in eligible, unauthorized to perform sacred rites, அநதிகாரி.
Miron Winslow
nirathikāraṉ,
n. niradhikāra.
Incompetent or unqualified person; an unauthorised person;
ஒன்றற்குரிய அதிகாரமற்றவன்.
DSAL