Tamil Dictionary 🔍

நினைப்பாயிருத்தல்

ninaippaayiruthal


கவனமாயிருத்தல் ; மனத்தை ஒருமுகப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவனமாயிருத்தல்; 1. To be mindful, cautious, attentive, thoughtful ; மனத்தை ஒரு முகப்படுத்துதல் 2. To concentrate one's thoughts;

Tamil Lexicon


niṉaippāy-iru-,
v. intr. id. +. Colloq.
1. To be mindful, cautious, attentive, thoughtful ;
கவனமாயிருத்தல்;

2. To concentrate one's thoughts;
மனத்தை ஒரு முகப்படுத்துதல்

DSAL


நினைப்பாயிருத்தல் - ஒப்புமை - Similar