Tamil Dictionary 🔍

நித்யசகலம்

nithyasakalam


பசுத்துவசம்பந்தத்தால் ஆன்மா ஞானம் முதலானவையற்று நிற்கை. (சி.சி.4, 39, சிவாக்.) The impure condition of the soul deprived of its character of being pure intelligence, due to its contact with pacuttuvam;

Tamil Lexicon


nitya-cakalam,
n. nitya +.
The impure condition of the soul deprived of its character of being pure intelligence, due to its contact with pacuttuvam;
பசுத்துவசம்பந்தத்தால் ஆன்மா ஞானம் முதலானவையற்று நிற்கை. (சி.சி.4, 39, சிவாக்.)

DSAL


நித்யசகலம் - ஒப்புமை - Similar