நிதியின்கிழவன்
nithiyinkilavan
குபேரன் ; தலைச்சங்கப் புலவருள் ஒருவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குபேரன். 1. Kubēra, as lord of riches; தலைச்சங்கப் புலவருள் ஒருவர். (இறை. கள. 1, உரை, பக்.4.) 2. A poet of the first Sangam;
Tamil Lexicon
nitiyiṉ-kiḻavaṉ,
n. id. +.
1. Kubēra, as lord of riches;
குபேரன்.
2. A poet of the first Sangam;
தலைச்சங்கப் புலவருள் ஒருவர். (இறை. கள. 1, உரை, பக்.4.)
DSAL