Tamil Dictionary 🔍

நிதித்தியாசனம்

nithithiyaasanam


இடைவிடாத் தியானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடைவிடாத்தியானம். நிதித்தியாசனத்தின் மன்னுவாய் (பிரபுலிங். கதலி.16). Uninterrupted meditation;

Tamil Lexicon


சிந்திப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


nitittiyācaṉam,
n. nididhyāsana.
Uninterrupted meditation;
இடைவிடாத்தியானம். நிதித்தியாசனத்தின் மன்னுவாய் (பிரபுலிங். கதலி.16).

DSAL


நிதித்தியாசனம் - ஒப்புமை - Similar