நாவலந்தீவு
naavalandheevu
ஏழு தீவுகளுள் உப்புக்கடல் சூழ்ந்த தீவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏழுதீவுகளுள் உப்புக்கடல் சூழ்ந்த தீவு. நாவலந் தீ வாள்வாரே நன்கு (ஏலாதி, 56). The central annular continent surrounded by the ocean of salt-water, one of eḻu-tīvu, q. v.;
Tamil Lexicon
, ''s.'' The central continent surrounded by six others. See தீவு.
Miron Winslow
nāval-an-tīvu,
n.id. +.
The central annular continent surrounded by the ocean of salt-water, one of eḻu-tīvu, q. v.;
ஏழுதீவுகளுள் உப்புக்கடல் சூழ்ந்த தீவு. நாவலந் தீ வாள்வாரே நன்கு (ஏலாதி, 56).
DSAL