நாளது
naalathu
நடப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடப்பு. நாளது வருஷம். Current, passing, present;
Tamil Lexicon
adj. (நாள்) current, passing, present, instant. நாளது மாசம், the current month. நாளது வருஷம், the present year. நாளதுமுதல், from this day forward. நாளதுவரையில், to the present time.
J.P. Fabricius Dictionary
, [nāḷtu] ''adj.'' Current, passing, present, instant; [''ex'' நாள்.] ''(c.)''
Miron Winslow
nāḷatu,
adj. id.
Current, passing, present;
நடப்பு. நாளது வருஷம்.
DSAL