Tamil Dictionary 🔍

நாயோட்டுமந்திரம்

naayottumandhiram


திருவைந்தெழுத்தில் ' சி ' என்னும் எழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவைந்தெழுத்தில் 'சி' என்னும் எழுத்து. நாயோட்டு மந்திரம் நாதனிருப்பிடம் (திருமந். பதிப்புரை. பக். 30). The letter "ci" in the sacred fivelettered mantra of the šaivaites;

Tamil Lexicon


nāy-ōṭṭu-mantiram,
n. id. +.
The letter "ci" in the sacred fivelettered mantra of the šaivaites;
திருவைந்தெழுத்தில் 'சி' என்னும் எழுத்து. நாயோட்டு மந்திரம் நாதனிருப்பிடம் (திருமந். பதிப்புரை. பக். 30).

DSAL


நாயோட்டுமந்திரம் - ஒப்புமை - Similar