நாமதேயம்
naamathaeyam
பெயர் ; யாகாதிகளுக்குப் பெயரிடும் வேதவாக்கியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெயர். தசமுகன் பரவு நாமதேயம துடையார் (தேவா. 650, 8). Name, appellation; யாகாதிகளுக்குப் பெயரிடும் வேத வாக்கிய வகை. (விவேகசிந். பக். 5.) The Vēdic passages which give the names of sacrifices; etc.;
Tamil Lexicon
, ''s.'' A name given, or ap pellation, பெயர். ''(Sa Namadheya.)'' உம்முடையநாமதேயமென்ன. What is your given name?
Miron Winslow
nāma-tēyam,
n. nāmadhēya.
Name, appellation;
பெயர். தசமுகன் பரவு நாமதேயம துடையார் (தேவா. 650, 8).
nāma-tēyam
n. nāmadhēya.
The Vēdic passages which give the names of sacrifices; etc.;
யாகாதிகளுக்குப் பெயரிடும் வேத வாக்கிய வகை. (விவேகசிந். பக். 5.)
DSAL