நாக்குப்பூச்சி
naakkuppoochi
மலப்பையில் வாழும் சிறு புழு ; வயிற்றில் உள்ள நீண்ட புழுவகை ; நாங்கூழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிற்றிலுள்ள நீண்ட புழுவகை. 2. Tape worm; மலப்பைச் சிறுபுழு. 1. Round worm, thread worm, Ascaris lumbricoides; நாங்கூழ். 3. Earth worm;
Tamil Lexicon
nākku-p-pūcci
n. perh. nāga+.
1. Round worm, thread worm, Ascaris lumbricoides;
மலப்பைச் சிறுபுழு.
2. Tape worm;
வயிற்றிலுள்ள நீண்ட புழுவகை.
3. Earth worm;
நாங்கூழ்.
DSAL