நாகவீதியர்
naakaveethiyar
துறக்கலோகத்திற்குச் செல்லும் வழியில் வாழும் தேவசாதியார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவர்க்கலோகத்துக்குச் செல்லும் வழியில் வசிக்கும் தேவசாதியார். மருந்தினுமினிய நாகவீதிய ரென்றுரைப்பர் (கூர்மபு. சங். அக.). A class of gods residing on the way to Svarga;
Tamil Lexicon
nāka-vitiyar
n. நாகவீதி.
A class of gods residing on the way to Svarga;
சுவர்க்கலோகத்துக்குச் செல்லும் வழியில் வசிக்கும் தேவசாதியார். மருந்தினுமினிய நாகவீதிய ரென்றுரைப்பர் (கூர்மபு. சங். அக.).
DSAL