Tamil Dictionary 🔍

நாகதாளி

naakathaali


காண்க : சப்பாத்துக்கள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See நாகதாளிக்கள்ளி. See சப்பாத்துக்கள்ளி. 1. Common prickly-pear.

Tamil Lexicon


ஒருவகைக்கள்ளி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A species of தாளி, the root of which is used by snake dancers- the snake drawing back its head, and retiring when it is presended; also deem ed an antidote to snake bites, Cacumis anguinus, ''L.''

Miron Winslow


nāka-tāḷi
n. nāga+.
1. Common prickly-pear.
See சப்பாத்துக்கள்ளி.

2. See நாகதாளிக்கள்ளி.
.

DSAL


நாகதாளி - ஒப்புமை - Similar