Tamil Dictionary 🔍

நாகணையினான்

naakanaiyinaan


பாம்பபைப் படுக்கையாகக்கொண்ட திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சர்ப்பத்தைப் படுக்கையாக உடையவன்] திருமால். Viṣṇu, as couched on a serpent;

Tamil Lexicon


nākaṇaiyiṉāṉ
n. நாகணை.
Viṣṇu, as couched on a serpent;
[சர்ப்பத்தைப் படுக்கையாக உடையவன்] திருமால்.

DSAL


நாகணையினான் - ஒப்புமை - Similar