Tamil Dictionary 🔍

நல்லிசைவஞ்சி

nallisaivanji


பகைப்புலம் அழிவெய்தியதற்கு இரங்கலைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 25.) 2. (Puṟap.) Theme of commiseration over the ruin of an enemy's country; பகைவரது வேற்றுப்புலம் அழியவிட்ட வீரனது வெற்றியை மிகுத்துக்கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 24.) 1. (Puṟap.) Theme celebrating the victory of a warrior who has devastated his enemy's dominions;

Tamil Lexicon


nal-l-icai-vanjci,
n. நல்.1 + .
1. (Puṟap.) Theme celebrating the victory of a warrior who has devastated his enemy's dominions;
பகைவரது வேற்றுப்புலம் அழியவிட்ட வீரனது வெற்றியை மிகுத்துக்கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 24.)

2. (Puṟap.) Theme of commiseration over the ruin of an enemy's country;
பகைப்புலம் அழிவெய்தியதற்கு இரங்கலைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 25.)

DSAL


நல்லிசைவஞ்சி - ஒப்புமை - Similar