நறுசுவொறுசாக
narusuvorusaaka
செட்டாக ; நேர்த்தியாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செட்டாக. அவள் நறுசுவொறுசாகப் பரிமாறுவாள். 1. Thriftily ; நேர்த்தியாக. 2. Neatly;
Tamil Lexicon
naṟucu-v-oṟucāka
adv. perh. redupl. of நறுவிசு+ஆ-. Nāṉ
1. Thriftily ;
செட்டாக. அவள் நறுசுவொறுசாகப் பரிமாறுவாள்.
2. Neatly;
நேர்த்தியாக.
DSAL