Tamil Dictionary 🔍

நரம்புச்சிலந்தி

narampuchilandhi


தோலில் புழுக்களை உண்டாக்கும் ஒரு புண்வகை ; நரம்பின்மேல் உண்டான புண்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரம்பின்மேலுண்டான புண்சட்டி. (W.) 2. Boil on a tendon; தோலில் நரம்பு போன்ற புழுவை உண்டாக்கும் ஒருவகைக்கட்டி. (M.L.) 1. Guinea-worm;

Tamil Lexicon


ஒருவகைப்புண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A tape-worm ulcer.

Miron Winslow


narampu-c-cilanti,
n. id.+.
1. Guinea-worm;
தோலில் நரம்பு போன்ற புழுவை உண்டாக்கும் ஒருவகைக்கட்டி. (M.L.)

2. Boil on a tendon;
நரம்பின்மேலுண்டான புண்சட்டி. (W.)

DSAL


நரம்புச்சிலந்தி - ஒப்புமை - Similar