Tamil Dictionary 🔍

நம்பிக்கையுள்ளவன்

nampikkaiyullavan


நம்பத்தக்கவன் ; பிறரிடம் உண்மையாய் நடப்பவன் ; தெய்வ நம்பிக்கையுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நம்பத்தக்கவன். 1. Trustworthy man; தெய்வ நம்பிக்கையுள்ளவன். Colloq. 3. Deist; பிறர் மேல் விசுவாசமுள்ளவன். (W.) 2. A trusting, confiding person;

Tamil Lexicon


nampikkai-y-uḷḷavaṉ,
n. id.+.
1. Trustworthy man;
நம்பத்தக்கவன்.

2. A trusting, confiding person;
பிறர் மேல் விசுவாசமுள்ளவன். (W.)

3. Deist;
தெய்வ நம்பிக்கையுள்ளவன். Colloq.

DSAL


நம்பிக்கையுள்ளவன் - ஒப்புமை - Similar