Tamil Dictionary 🔍

நன்றிகெட்டவன்

nanrikettavan


செய்ந்நன்றியை மறந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்றியறிவில்லாதவன். Ungrateful person;

Tamil Lexicon


--நன்றியற்றவன்--நன் றியில்லாதவன். ''appel. n.'' An ungrateful man.

Miron Winslow


naṉṟi-keṭṭavaṉ,
n. id.+.
Ungrateful person;
நன்றியறிவில்லாதவன்.

DSAL


நன்றிகெட்டவன் - ஒப்புமை - Similar