Tamil Dictionary 🔍

நட்டோட்டுப்பார்

nattohttuppaar


எளிதிற் பெயர்ந்துவரும் பாறைத் தகடு. (W.) Thin coat or lamina of rock that easily splits off ;

Tamil Lexicon


, ''s.'' A thin coat or lamina of rock that easly splits off.

Miron Winslow


naṭṭōṭṭu-p-pār,
n. id.+.
Thin coat or lamina of rock that easily splits off ;
எளிதிற் பெயர்ந்துவரும் பாறைத் தகடு. (W.)

DSAL


நட்டோட்டுப்பார் - ஒப்புமை - Similar