Tamil Dictionary 🔍

நட்டுவாய்க்காலி

nattuvaaikkaali


கவ்விக்கொட்டும் தன்மையுள்ள ஒரு சிற்றுயிரிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவ்விக்கொட்டுந் தன்மையுள்ள விஷசெந்துவகை. Scorpion of larger kind ;

Tamil Lexicon


naṭṭu-vāy-k-kāli,
n.நண்டு + வாய் + கால்1 [M.naṭyakāli.]
Scorpion of larger kind ;
கவ்விக்கொட்டுந் தன்மையுள்ள விஷசெந்துவகை.

DSAL


நட்டுவாய்க்காலி - ஒப்புமை - Similar