நஞ்சுக்கொடி
nanjukkoti
கொப்பூழ்க்கொடி ; குழந்தை பிறந்தபின் வெளிப்படும் தசை முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தை பிறந்தபின் வெளிப்படும் தசை முதலியன. 2.Afterbirth, placenta; கொப்பூழ்க்கொடி 1.Umbilical cord
Tamil Lexicon
கொம்பூழ்க்கொடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The cord of the secun dines. 2. After-birth, secundines. ''(c.)''
Miron Winslow
nanjcu-k-koṭi,
n. நஞ்சு+.
1.Umbilical cord
கொப்பூழ்க்கொடி
2.Afterbirth, placenta;
குழந்தை பிறந்தபின் வெளிப்படும் தசை முதலியன.
DSAL