நச்சினி
nachini
கேழ்வரகு ; நாலாமாதம் என்று பொருள்கொண்ட மருத்துவக் குழூஉக்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாலாமாதம் என்று பொருள்கொண்ட வைத்தியக்குழுஉக்குறி. (சங்.அக.) 2.Fourth month, a slang of physicians; See கேழ்வரகு. (மலை.) 1.Ragi.
Tamil Lexicon
குரக்கன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ncciṉi] ''s.'' A kind of millet, raggy, கேழ்வரகு. ''(R.)''
Miron Winslow
nacciṉi,
n.
1.Ragi.
See கேழ்வரகு. (மலை.)
2.Fourth month, a slang of physicians;
நாலாமாதம் என்று பொருள்கொண்ட வைத்தியக்குழுஉக்குறி. (சங்.அக.)
DSAL