Tamil Dictionary 🔍

நக்கபாரம்

nakkapaaram


காண்க : நக்கவாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நக்கவாரம் (யாழ். அக.)

Tamil Lexicon


நக்கவாரம், s. the Nicobar islands. நக்கபாரி, a native of the Nicobars, நக்கவாரி. நக்கவாரக்கச்சவடம், நக்கவாரவியாபா ரம், Nicobar traffic; traffic where one does not trust another. நக்கவாரப்பட, to be in pinching poverty. நக்கவாரப் பேச்சு, talk betraying mistrust. நக்கவாரி, a dwarf cocoanut tree or stinted grain; 2. same as நக்கபாரி.

J.P. Fabricius Dictionary


ஒருதீவு.

Na Kadirvelu Pillai Dictionary


[nkkpārm ] --நக்கவாரம், ''s. (for.)'' The Nicobar islands, சிலதீவுகள்.

Miron Winslow


nakkapāram,
n.
See நக்கவாரம் (யாழ். அக.)
.

DSAL


நக்கபாரம் - ஒப்புமை - Similar