Tamil Dictionary 🔍

நக்கத்திரசீவகன்

nakkathiraseevakan


க்ஷத்திரியப்பெண் பிராமணனைச் சோரத்திற் கூடிப்பெற்ற மகன். மன்னவர் மகளிர் சோர மறையவற்கீன்ற சேய்க்கு, நன்னிலத்தவர் சொல்வார் நச்கத்திர சீவகப்பேர் (சூத. சிவமான். 12, 9) Son born of a Kṣatriya woman by a Brahmin in illicit intercourse;

Tamil Lexicon


nakkattira-civakaṉ,
n. Prob. nakṣatra-jivaka.
Son born of a Kṣatriya woman by a Brahmin in illicit intercourse;
க்ஷத்திரியப்பெண் பிராமணனைச் சோரத்திற் கூடிப்பெற்ற மகன். மன்னவர் மகளிர் சோர மறையவற்கீன்ற சேய்க்கு, நன்னிலத்தவர் சொல்வார் நச்கத்திர சீவகப்பேர் (சூத. சிவமான். 12, 9)

DSAL


நக்கத்திரசீவகன் - ஒப்புமை - Similar